பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும்தான் சண்டை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். மேலும், "பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சொல்வதை மட்டும் வெளியிடாமல், உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரிக்க வேண்டும்” என, தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நன்றி: PT