ராம் பொதினேனியின் கன்னக்குழிகள் பிடிக்கும் - பாக்யஸ்ரீ போர்ஸ்

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், மகேஷ் பாபு பி இயக்கும் "ஆந்திர கிங் தாலுகா" படத்தில் நடிகர் ராம் பொதினேனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற வரும் நவ.28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு நேர்காணலில் பேசிய பாக்யஸ்ரீ, ராம் பொதினேனியுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம் என்றும், ராமின் கன்னக்குழிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி