ஆப்கானிஸ்தானில் மனைவிகளை கணவர்கள் அடிப்பது தவறல்ல என்பது போன்ற சர்ச்சைக்குரிய புதிய சட்டங்களை தாலிபான் அரசு அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெண்கள் கல்வி மற்றும் பேச்சுரிமைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய விதிகள் பெண்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளன. சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
நன்றி:NewsTamil