“நீதியை கேலி செய்வதற்கு சமம்” - கோர்ட் அதிருப்தி

உத்தரப் பிரதேச மதமாற்றச் சட்டம்-2021ன் கீழ், பதிவு செய்யப்பட்ட 5 FIR-களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. "மதமாற்றத்தால் பாதித்தவர்கள் யாரும் புகார் தெரிவிக்காமலும், எந்தவொரு நம்பகமான ஆதாரங்களும் இன்றியும், இதுபோன்ற வழக்குகளைத் தொடர்வது நீதியை கேலி செய்வதற்கு சமம். அப்பாவிகளைத் துன்புறுத்துவதை ஏற்க முடியாது” என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி