ஆட்சியமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் சற்று முன் ஆளுநர் அர்லேகரை சந்தித்து விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், விஜய் அளித்திருக்கும் விளக்கத்தில் ஆளுநருக்கு திருப்தி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போதைக்கு விஜய் பதவியேற்க அழைப்பு விடுக்கப்படாது என்றும், விஜய் 118 MLAக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.