மு.க.அழகியிரின் மற்றொரு ஆதரவாளரும் அதிமுக-வில் இணையவுள்ளதாக தகவல்

மு.க.அழகிரியின் ஆதரவாளர் பி.எம்.மன்னனை தொடர்ந்து மற்றொரு தீவிர ஆதரவாளரான எஸ்.ஆர்.கோபியும் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள அவர், விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மு.க.அழகிரி ஆதரவாளர்களின் இருவேறு நிலைபாடுகள் காரணமாக மதுரை அரசியல் களத்தில் விறுவிறுப்பான அரங்கேற்றங்கள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி