காங்கிரஸ், ஐயூஎம்எல் போக, தவெகவிலிருந்தும், புதிதாக 15க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக அரசின் புதிய அமைச்சர்களாக மொத்தம் 23 பேர் பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்தபோது, முதலமைச்சர் விஜய் மற்றும் 9 தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். நாளை (மே.21) காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், 2 காங். எம்எல்ஏக்கள், 1 ஐயூஎம்எல் எம்எல்ஏ அமைச்சர்களாக பதவியேற்பதாக கூறப்படுகிறது.
நன்றி: பாலிமர்