இடைத்தேர்தலில் தவெக வெற்றியடையுமா என்பது கேள்விக்குறி

திருச்சி கிழக்கு தவிர்த்த மற்ற 4 தொகுதிகளிலும் தவெக சார்பில் அதிமுகவில் இருந்து வந்தவர்களே போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பேரவைத் தேர்தலில் விஜய் அலை வீசியபோதும் அங்கு அதிமுகவே வென்றது. அவ்வாறிருக்க, வெற்றி பெற்ற 15 நாள்களிலேயே மாற்றுக்கட்சிக்குச் சென்று அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால், அவர்கள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்ற வலுவான கேள்வியும் விமர்சனமும் எழுப்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி