பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணி வழங்குவது தவறல்ல - துரை வைகோ

கரூர் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (ஜூலை 9) பேட்டியளித்த அவர், "இந்த விபத்து முந்தைய அரசின் அஜாக்கிரதையா, காவல்துறையின் அலட்சியமா அல்லது நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது உள்ள தவறா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்" என தெரிவித்துள்ளார். மேலும், "இறந்தவர்களின் குடும்பங்கள் ஏழை குடும்பங்கள் என்பதால் துயருற்ற அவர்களுக்கு வேலை வழங்குவது தவறல்ல" என கூறியுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி