"தவெக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முதல் பட்ஜெட்டிலேயே செயல்படுத்தி விட முடியும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது" என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். அதேவேளை, பட்ஜெட்டில் மிக முக்கியமான பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அது ஏமாற்றமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து கவனிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி: NewsTamilTV24x7