தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கடினம் - டி.கே.சிவக்குமார்

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதாலும், போதிய மழை இல்லாததாலும் தற்போதைய சூழலில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது கடினம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். நீர் இருப்பு இருந்தால் வழங்குவதில் தயக்கமில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕