மனம் நொந்து போய் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே என்னை தூக்கி வீசியதற்கு பிறகு, ஒரே நொடியில் என்னை தூக்கிவிட்டவர் விஜய் என தவெக நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், 'ஜனநாயகன்' வெளியிடப்படாவிட்டாலும் பரவாயில்லை என்று ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக வந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து மூன்று லட்சம் பேர் தலா ரூ.1 லட்சம் செலவு செய்து வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார்கள் என கூறினார்.
நன்றி: பாலிமர்