இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.. முழு விவரம்

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் என்பிசிஐ ஆனது புதிய பயன்பாட்டு வரம்புகளை அமலுக்கு கொண்டுவருகிறது. அதன்படி பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்பை ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 34.50 காசுகள் குறைந்து, ரூ.1,789க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி