இஸ்ரேல் vs ஈரான்.. யாரிடம் ராணுவ பலம் அதிகம்?

இஸ்ரேல்                                             ஈரான்

பரப்பளவு 21,937 சதுர கி.மீ, 16.48 லட்சம் சதுர கி.மீ.
மக்கள் தொகை 90.43 லட்சம், 8.75 கோடி.
ராணுவ வீரர்கள் 1.70 லட்சம், 6.10 லட்சம்.
ராணுவத்திற்கான நிதி 84,000 கோடி, 2.05 லட்சம் கோடி.
விமானப்படை 612, 551.
போர் விமானங்கள் 241, 186.
பீரங்கிகள் 1,996, 1,370.
ராக்கெட் லாஞ்சர் 150, 775.
போர்க் கப்பல்கள் 67, 101.
நீர் முழ்கிக் கப்பல்கள் 5, 19.

தொடர்புடைய செய்தி