இஸ்ரேலின் செயல் கண்டிக்கத்தக்கது - முதல்வர் ஸ்டாலின்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல் பரவலான போரை தூண்டக்கூடிய மற்றும் பொறுப்பற்ற ஒரு செயலாகும். மேலும், காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடரும் குண்டுவீசும் இஸ்ரேலின் வன்முறை பாதையை, உலகம் கண்டிக்க வேண்டும். உலக நாடுகள் இதற்காக ஒன்றிணைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி