இஸ்ரேல்-ஈரான் போர்: வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள 80 லட்சம் இந்தியர்கள்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போரினால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் சுமார் 80 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தூதரக ரீதியான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி