“இஸ்ரேல் - ஈரான் மோதம் கவலை அளிக்கிறது”.. ராகுல் காந்தி

ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (பிப்.28) தாக்குதல் தொடுத்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது, “அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் இடையே அதிகரித்து வரும் மோதல் போக்கு மிகவும் கவலையளிக்கிறது. மத்திய கிழக்கில் ஒவ்வொரு இந்திய குடிமக்களை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி