இதில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பிலும் ராணுவ வீரர்கள், மக்கள் பலர் பலியாகினர். போர் நிறுத்தம் அமலுக்கு வரும் நிலையில், இரு தரப்பிலிருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
விசில் ஊதி நடனமாடிய மாணவி.. விசிலை பிடுங்கிய அதிகாரி