போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்: அமெரிக்கவின் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு

ஈரான் மீதான போரை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் பிரதமர் ஆதரிப்பதாக அந்நாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி, மற்ற நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் கைவிட்டால் மட்டுமே இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மோதலால் நிலவி வரும் பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கா எடுத்துள்ள இந்த முயற்சியால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சற்று விலகி அமைதி திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி