இஸ்லாமாபாத் மசூதி தாக்குதல்: பெண் சதித்திட்டத்தில் தொடர்பு என சந்தேகம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று (பிப்., 6) தொழுகையின்போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 69 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில் ஒரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர் யாசிர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பேஷாவரில் வசித்து வந்துள்ளார். மேலும், தாக்குதலுக்கு முன் சுமார் 5 மாதங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து பயங்கரவாத பயிற்சி பெற்று வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி