பேரூரிலிருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக மாநகருக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக, செல்வபுரம் பள்ளி அருகே வலது திரும்பி, அசோக்நகர், பேரூர் பைபாஸ், உக்கடம் வழியாக செல்லலாம். வைசியாள் வீதி, செட்டிவீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள், பைபாஸ், சிவாலயா சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
சென்னையில் மேலும் 130 ஏ.சி. மாநகரப் பேருந்துகள்.. CM விஜய் தொடங்கி வைப்பு