ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இஷான் கிஷன் முன்னேற்றம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய வீரர் இஷான் கிஷன், ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் 32 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார். இத்தொடரில் மொத்தம் 215 ரன்களை குவித்த அவர் இதற்கு முன்பு 64-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது அதிரடி ஆட்டத்தால் டாப் 50 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி