ஈஷா சார்பில் மக்களுக்கு இலவச தகன சேவை

கோவை இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து தொண்டாமுத்தூர் வட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ‘இலவச தகன சேவையை’ தொடங்கியுள்ளது. அரசு விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு மயானம் தற்போது முழுச் செயல்பாட்டில் உள்ளது. 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து மக்கள் பயன்பெறும் இந்த சேவை, கண்ணியமான இறுதிச்சடங்குகளை நிதிச்சுமையின்றி வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

தொடர்புடைய செய்தி