முடி கொட்டுவதற்கு உங்கள் உணவு பழக்கமே காரணமா?

அதிக சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் எண்ணெய் பலகாரங்கள் உள்ளிட்ட உணவுகள் மயிர்க்கால்களை பலவீனப்படுத்தி அதிக முடி உதிர்வை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ரசாயனம் கலந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, சமச்சீரான சத்துணவை உட்கொள்வதே ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு அடிப்படை தீர்வாகும். முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் இரத்த ஓட்டத்தை பாதித்து கூந்தலின் அடர்த்தியை படிப்படியாக குறைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி