விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு, “என்னைச் சிக்கலில் மாட்டி விடாதீர்கள்” என அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். மேலும், “முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார்; மக்கள் அவரை நம்பி வாக்களித்துள்ளனர். தமிழக மக்களைக் காக்கவும், மக்கள் விரும்பும் திட்டங்களைக் கொண்டுவரவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நன்றி: பாலிமர்