விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியாகும் தேதி இதுவா?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் சென்சார் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை ஜூன் 18-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஐ முன்னிட்டு இந்த வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் களத்திற்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சினிமா வட்டாரங்களில் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி