இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா? - வெளியான தகவல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9ல் முதல் நான்கு வாரங்களில் பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதி, கலையரசன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் வைல்ட்கார்டாக நுழைந்தனர். பின்னர் துஷார், பிரவீன் ராஜ், திவாகர் வெளியேற்றப்பட்டனர். இந்த வார டாஸ்க்கில் ‘மாப் மாயாவிஸ்’ சிறந்த அணியாகவும் ‘சாம்பார் ஸ்குவாட்’ மோசமான அணியாகவும் தேர்வானது. இந்த வார எவிக்ஷனில் கெமி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி