இந்தியா கூட்டணி கூட்டத்தில் தவெகவுக்கு இடமில்லை?

இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு கூட்டத்தை தவெக கண்டுகொள்ளவேயில்லை என திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. அதன் எக்ஸ் பதிவில், 'மதசார்பற்ற சமூகநீதி 'சந்தர்ப்பவாத' கூட்டணி கைவிடப்பட்டதா?'  லிஸ்ட்டுல காங்கிரஸ், விசிக, CPI, CPI(M), IUML, நிமிட்டுக்கு நிமிட்டு dress change பண்ற மதிமுக கூட இருக்கு, ஆனா இந்த தவெக எங்கப்பா?  'இந்த கூட்டணியை உடைப்பது உங்கள் விஜய்' என்ற டைட்டில் கார்டு மட்டும் தான் பாக்கி. இப்படியொரு கேவலமான கூட்டணியை எங்காவது காணமுடியுமா? என சாடியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕