உடற்பயிற்சிக்கும் உணவு ஒவ்வாமைக்கும் தொடர்பு உண்டா?

உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியம் தரும். ஆனால் சில உணவுகளை சாப்பிட்டு உடற்பயிற்சி செய்வது பாதிப்புகளை ஏற்படுத்துகிறதாம். ஒரு ஆய்வில், 12 வயது சிறுவன், விளையாட செல்வதற்கு முன் இறால் சாப்பிட்டான். மைதானத்திற்கு சென்ற சிறுவனுக்கு அரிப்பு, வீக்கம், மூச்சு விட சிரமம் ஏற்பட்டது. ஒவ்வாமை பரிசோதனையில், இறால் சாப்பிட்டதோடு, உடற்பயிற்சி செய்ததால் இவ்வாறு நடந்துள்ளது. FDEIA என்ற பாதிப்பு சில மீன்கள், பருப்புகள், கோதுமை, பால் பொருட்கள் சாப்பிடுவதால் தீவிரமாகும்.

தொடர்புடைய செய்தி