மகளிர் உரிமைத்தொகை உயர்கிறதா? புதிய விண்ணப்பங்கள் பெறத் திட்டம்

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு, புதிய விண்ணப்பங்கள் பெற இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்படும் என தகவல் வெளியாகிறது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களிடம் ஆதரவை பெற உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இந்நடவடிக்கையை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி