வைரல் ஆகும் Zombie நபர்களின் வீடியோ உண்மையா?

பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் 'ஸோம்பி' போல சாலையோரம் உறைந்து நிற்கும் வீடியோக்கள் பரவி வரும் நிலையில், அவை போலி என்றும் அந்த இளைஞர் மதுவுடன் சில மருந்துகளை சேர்த்து கொண்டதே இதற்கு காரணம் என்றும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 'ஸோம்பி டிரக்' என்று அழைக்கப்படும் 'சைலாசின்' உண்மையில் கால்நடைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு மயக்க மருந்தாகும்; இதனை மனிதர்கள் உட்கொள்ளும்போது சுவாச குறைபாடு, தசை தளர்வு மற்றும் தோல் அழுகுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்தி