‘திருத்தணி பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயரா?’ - சீமான் கண்டனம்

சென்னை: திருத்தணி நகரின் ம.பொ.சி. பேருந்து நிலையத்தின் பெயரை, கருணாநிதி பேருந்து நிலையம் என்று மாற்றும் முடிவை திமுக அரசு கைவிடாவிட்டால் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மேலும், “கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்த்தலைவர்களின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருவது என்பது வேதனைக்குரியது” என்றார்.

தொடர்புடைய செய்தி