எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்புடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை?

தமிழகத்தில் 108 எம்எல்ஏக்களுடன் ஆட்சியமைத்த தவெக, கூட்டணி கட்சிகளின் அதிருப்தி மற்றும் நம்பிக்கையில்லா தீர்மான அச்சத்தால் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதைச் சமாளிக்க அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருடன் தவெக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீறி இந்த பேச்சுவார்த்தைகள் நடப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்படும் அச்சத்தில் இபிஎஸ் தரப்பு உறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕