தமிழக பட்ஜெட்டில் பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே பரந்தூர் வரை மெட்ரோ வழித்தடம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பரந்தூர் உள்ளிட்ட சில நிலையங்கள் பரிசீலனையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால், விமான நிலைய திட்டம் ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி: PT