மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதலமைச்சர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆட்சி பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பிரிக்ஸ் உச்சிமாநாடு மற்றும் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரும்போது, வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்திற்கும் ஒரு குறுகிய பயணமாக வருவேன் எனத் தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.