தவெக நிர்வாகிகள், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?. தனிமனித ஒழுக்கம் பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.