முதல்வருக்கு மீடியா மைக் என்றால் மட்டும் பயமா? - அதிமுக ஐடி விங்

யாரை பார்த்தும் பயம் இல்லை என சினிமா வசனம் பேசும் ரீல் முதல்வருக்கு மீடியா மைக் என்றால் மட்டும் பயமா? என அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. இதுதொடர்பான எக்ஸ் பதிவில், 'அரசு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பத்திரிகை மற்றும் ஊடகங்களை தவெக அரசு அனுமதிக்க மறுக்க அல்லது அழைக்காமல் இருப்பதன் காரணம் என்ன?, இது ஒன்றும் தவெக கட்சி சார்ந்த நிகழ்ச்சி இல்லை என்ற புரிதல் கூட பொய்க்கால் குதிரை அரசுக்கு இல்லை போல' என்று விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்தி