கோவில் தங்கத்தை பணமாக்க மத்திய அரசு திட்டமா?

அமெரிக்கா-ஈரான் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. இந்தச் சூழலில், வதந்திகளை மறுத்து மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள கோவில் அறக்கட்டளைகளின் தங்கத்தைப் பணமாக்கவோ, கோபுரத் தங்கத்தை இந்தியாவின் உத்திசார் இருப்புகளாக மாற்றவோ அரசு திட்டமிடவில்லை என்றும், பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி