திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு?

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம், தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விசிகவிற்கு 8 தொகுதிகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள், IUML மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவிற்கு 6 தொகுதிகள், மக்கள் நீதி மய்யத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி