பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரியர் முடிக்காத எஞ்சினியர்?

தமிழ்நாட்டின் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகன் அரியர் முடிக்காத எஞ்சினியர் என்றும் தகுதி இல்லாத கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்ததாகவும் பெரும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் மீது கடுமையான விவாதங்களும் எழுந்துள்ளன. ஒரு கல்வி அமைச்சரின் கல்வித்தகுதியே கேள்விக்குறியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி