ரயிலில் RAC டிக்கெட்டுக்கு இனி பாதிக் கட்டணமா?

ரயிலில் ஆர்ஏசி டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு பாதி கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு ரயில்வே துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. படுக்கை வசதிக்காக முழுக் கட்டணம் செலுத்தும் பயணிகளுக்கு இருக்கை மட்டுமே வழங்கப்படுவது நியாயமல்ல என்றும் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரைவில் அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி