பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், விஜய் பற்றிய விமர்சனங்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஈரோட்டில் இன்று (பிப்.14) செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி செங்கோட்டையனிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதெல்லாம் ஒரு கட்சியா, அவரெல்லாம் ஒரு ஆளா” என கடுமையாக பதிலளித்துள்ளார்.
நன்றி: தந்தி