ஆண்கள் நின்றபடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்த்து, அமர்ந்து கழிப்பதே ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நின்றபடி கழிக்கும்போது சிறுநீர்ப்பை முழுமையாகக் காலியாகாமல் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளதால், அமர்ந்து கழிப்பது தொற்று ஆபத்தைக் குறைக்கும். குறிப்பாகச் சிறுநீர் தொற்றுப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த முறை மிகவும் சிறந்தது எனப்படுகிறது.