வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆபத்தா? நிபுணர்கள் தரும் விளக்கம்

காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆபத்து என்ற கருத்து நிலவி வரும் நிலையில், அது முற்றிலும் உண்மையில்லை என நிபுணர்கள் விளக்கியுள்ளனர். ஆரோக்கியமான நபர்கள் எப்போதாவது வெறும் வயிற்றில் காபி குடிப்பதில் பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்களுக்கு வெறும் வயிற்று காபி உபாதைகளை தரக்கூடும் என்பதால் அவர்கள் தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி