அழகுக்காக அறுவை சிகிச்சையா? நடிகை ஓபன் டாக்

'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் அவரிடம், 'அழகுக்காக அறுவை சிகிச்சை செய்ததாக ஒரு செய்தி உலா வருகிறதே அது உண்மையா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அப்படியெல்லாம் இல்லை. நான் எந்த சிகிச்சையும் செய்யவில்லை. ஏன் இதுபோல வதந்திகள் வருகிறது என்று தெரியவில்லை" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி