பலர் அரிசியை சமைப்பதற்கு முன் ஊற வைப்பார்கள். ஆனால், அரிசியை ஊற வைத்து சமைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அரிசியை ஊறவைத்து, அரிசியை சமைப்பதால், அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இழக்கப்படுகின்றன. மேலும், அரிசி நீண்ட நேரம் தண்ணீரில் இருந்தால், அதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதனால், அரிசியை சமைப்பதற்கு முன் 10 நிமிடங்கள் ஊறவைப்பது நல்லது.