சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தா?.. எச்சரிக்கை

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை அடிக்கடி அடக்கி வைப்பது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். நீண்ட நேரம் சிறுநீரை தடுத்து வைத்தால் சிறுநீர்ப்பை மீது அதிக அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை வீக்கம் மற்றும் கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கும். பெண்களுக்கு சிறுநீரக பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பும் உயரும். தொடர்ந்து இந்த பழக்கம் இருந்தால் சிறுநீர்ப்பையின் செயல்திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி