ஹர்திக் பாண்ட்யாவுக்கு விரைவில் திருமணமா?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது காதலி மஹிகா ஷர்மாவை வரும் 22-ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. போட்டிகளின் போது வீரர்கள் தங்களது காதலிகளை அழைத்து வரக்கூடாது என்ற பிசிசிஐ-யின் புதிய விதியே இந்த அவசர திருமண ஏற்பாட்டிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனினும், இது ஒரு வதந்தி என்றும் மறுப்புகள் கிளம்பியுள்ள நிலையில், ஹர்திக் பாண்ட்யா தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி