தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

தினமும் 2 முட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு தேவையான உயர்தர புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்கி தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. முட்டையில் உள்ள 'கோலின்' சத்து மூளையின் நினைவாற்றலை அதிகரிப்பதோடு, 'லூட்டின்' மற்றும் 'ஜியாசாந்தின்' ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் பார்வையை பாதுகாக்கவும் உதவுகின்றன. உடல் எடையை கட்டுக்குள் வைக்க விரும்புவோருக்கு இது மிக சிறந்த உணவாக இருக்கும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕