விசிக ஆளுமைகளை ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கும் திமுக?

தவெக அமைச்சரவையில் விசிக இணைந்த நிலையில், அக்கட்சியில் இருக்கும் முக்கிய புள்ளிகளை இழுக்க திமுக நடவடிக்கை மேற்கொண்டது. இதை அறிந்த திருமாவளவன், அறிவளையத்திற்கு சென்று திமுக தலைமையிடம் பேச முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சரவையில் நீங்கள் இணைந்துவிட்டதாக திமுக தலைமையை சந்திப்பது நன்றாக இருக்காது என தவெக தலைமை கேட்டுக்கொண்டதால் அந்த முயற்சியை கைவிட்டுள்ளார். இதனால், பனையூர் பாபு, ஷாநவாஸ் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் திமுகவில் இணைய வழிவகை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி